பாஜகவுக்கும், திமுகவுக்கு உள்ள ஒற்றுமைகளை பட்டியலிட்டு பார்க்கும் போது பெருவியப்பேற்படுகிறது. பொதுக் கருத்தாக்கத்தை உருவாக்கி வலுப்படுத்துவதில் இந்தியாவில் பிராமின் லாபிக்கு ஈடு இணை இல்லை என்பது நிருபணமான உண்மை. அந்தப் பார்ப்பன கட்சியான பாஜகவுக்கு நிகராக திராவிட மாடல் திமுக திகழ்வது தான் ஊன்றி உணர வேண்டிய உண்மையாகும்; நாட்டில் நடை பெறும் எல்லா விவகாரங்களிலும் கருத்துச் சொல்லியே ஆக வேண்டும் என நாம் கருதுவதில்லை. அது சாத்தியமும் இல்லை, தேவையும் இல்லை. எந்த செய்தி நம்மை பாதித்து எழுதும் உந்துதலை தருகிறதோ, அவற்றை ...


















