அரசியலில் எதிர் துருவங்களானாலும் பாஜகவும், திமுகவும் தொழில் முறை ரகசிய கூட்டாளிகள் என்பதற்கு மூன்றரை வருட திமுக ஆட்சியில் நடைபெற்ற ஒவ்வொரு நகர்வுகளும்  சாட்சியாகின்றன. சி.பி.எம் மாநில மாநாட்டில், ”அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளதா?” என கே.பாலகிருஷ்ணன் பேசியதன் பின்னணி குறித்த அலசல்; தமிழகத்தின் முந்தைய அதிமுக ஆட்சியாளர்கள் வெளிப்படையாக பாஜகவின் ஆதரவு நிலையில் செயல்பட்ட விதத்தில், ”பாஜகவின் கொத்தடிமைகள்” என விமர்சிக்கப்பட்டனர். இதனால், தமிழகத்தின் முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைத்தும் பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் திமுகவை ஆதரித்தனர். ஆட்சி பீடத்திலும் அமர்த்தி அழகு ...