அடுத்த கட்டத் தேர்தல் ஏப்ரல் 26 –ல், 89 தொகுதிகளுக்கு நடக்கிறது. கேரளத்தில்- 20 , கர்நாடகாவில் 14, இராஜஸ்தானில் 13 தொகுதிகளுக்கும்  நடக்கவுள்ளது. இதில் யாருக்கு வெற்றி வாய்ப்புள்ளது? பாஜகவின் வாக்கு வங்கி சரிவது, காங்கிரசுக்கு கை கொடுக்குமா..? அரவிந்த் கெஜ்ரிவால் கைதின் தாக்கம் என்ன..? ஒரு அலசல்; இத்துடன் உ.பி, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் தலா 8 தொகுதிகளுக்கும், பீகார், அஸ்ஸாம் தலா 5 தொகுதிகளுக்கும், மே.வங்கம், சட்டீஸ்கர் தலா 3 தொகுதிகளுக்கும், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், திரிபுரா தலா 1 தொகுதிக்கும் ...