ஆதிக்க சமூகத்தினர் அதிகார மையங்களோடு நெருக்கம் பாராட்டுவதும், அதை பொது வெளியில் அறிவித்து தானுமோர் அதிகார மையமாக வலம் வருவதும் மன்னர் ஆட்சி தொடங்கி பின்னர் மக்களாட்சி காலங்களிலும் இங்கு தொன்று தொட்டு நிகழ்ந்து கொண்டிருப்பவையே..! இதோ சில உதாரணங்கள்! சுமார் மூன்று தசாப்தங்களில் இந்த சமூக தளத்தில் தான் எவ்வளவு தலை கீழ் மாற்றங்கள் என்பதை எண்ணிப் பார்க்கையில், இன்றைய தலைமுறை குறித்த பெருமித உணர்வே ஏற்படுகிறது! எழுத்தாளர் இந்துமதி பெருமழை வெள்ளத்தின் போது எழுதிய பதிவைப் படித்து இன்றைய இளம் தலைமுறை ...