இந்தியாவிலேயே சக்தி வாய்ந்த சாமியாராகத் திகழும் ஜக்கி வாசுதேவ் குறித்தும், ஈஷா யோகா மையத்தில் சிறுமிகளுக்கு நடக்கும் மர்மமான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும் வட இந்திய பத்திரிகையாளரான ஷியாம் மீரா சிங் மிக துல்லியமாக தகவல்கள் திரட்டி ஆவணங்களுடன் அம்பலப்படுத்தி உள்ளார். அவை மிகப் பெரிய அதிர்ச்சி ரகம்; ஒரு காலத்தில் முற்போக்காளர் போன்ற தோற்றம் காட்டி, சகல தரப்பினரையும் கவர்ந்து சிறப்பான ஆன்மீக மற்றும் யோகா பயிற்சிகளை தந்து, மக்களின் பேராதரவை பெற்றவர் ஜக்கி வாசுதேவ். ஆனால், தற்போது வெளியாகும் செய்திகள் அவர் ...
கேரளத் திரைத் துறையில் பூகம்பத்தை ஏற்படுத்தி பிரபல நடிகர்கள், இயக்குனர்களை கதிகலங்க வைத்திருக்கும் பாலியல் அத்துமீறல்கள் எப்படி வெளிப்பட்டன? இத்தனை வித அத்துமீறல்கள் இன்னின்னாரால் நிகழ்த்தப்பட்டுள்ளன எனக் கூறிய ஹேமா கமிட்டி அறிக்கை சொல்வது என்ன? இதில் ஏன் பல பிரபலங்களின் பெயர்கள் நீக்கப்பட்டன? 2017 -ம் ஆண்டு பிப்ரவரி 17ல் பிரபல கேரள நடிகை ஒருவர் சிலரால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார். பிரபல நடிகர்களை நிர்வாகிகளாக கொண்டிருந்த ‘அம்மா(Association of Malayalam Movie Artists) அப் பிரச்சனையில் சம்பந்தப்பட்டிருந்த முன்னணி நடிகர் ...













