நூற்றுக்கணக்கான சிறுமிகளை கால் நூற்றாண்டாக பாலியல் வேட்டையாடிய தொழில் அதிபர் வீரமணி கடந்த காலத்தில் முதல்வர்களான இரு பெரும் தலைவர்களின் இல்லங்களுக்கு இடையே தான் இத்தனை சித்து விளையாட்டுகளையும் நடத்தி வலம் வந்துள்ளார். சமூகத்தில் பலதரப்பின் அனுசரணையில்லாமல் தொடர் குற்றங்கள் ஒருபோதும் சாத்தியமில்லை; அறக்கட்டளை என்ற பெயரில் ஏழைகளிடம் வேலை செய்பவர்களை தொடர் கண்காணிப்புக்கு உள்ளாக்க வேண்டும். ஒரு பெரிய பங்களா. அதன் வாசலில் நின்று கொண்டு பந்து விளையாட அழைப்பது போல பந்தை வீசி எறிந்து குழந்தைகளை எடுத்துவரச் செய்யும் விளையாட்டு. பிறகு ...


















