தமிழக பல்கலைக் கழகங்களில் பாலியல் புகார்கள் இல்லாத பல்கலைக் கழகம் என்று எதுவுமே இல்லை. பி.எச்.டி ஆய்வுக்கான மாணவிகள் பேராசிரியர்களிடம் எதிர்கொள்ளும் இன்னல்கள் ஏராளம்; மாணவிகள் புகார் தந்தாலும், ‘பல்கலைக் கழகப் பெயர் கெட்டு விடும்’ என பிரச்சினையை அமுக்கி விடுவார்கள். இதோ ஒரு சாம்பிள்; தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஆம்… உலகிலேயே ஒரு மொழிக்கென, முதன் முதலாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் இதுவே. தஞ்சாவூர்-திருச்சி சாலையில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள தமிழ்ப் பல்கலைக் கழகம் ...
பெண்களை வேட்டையாடுவதையே தொழிலாக கொண்ட ஒரு எம்.பி! அவருக்கு பாதுகாப்பும், பதவியும் தந்து அழகு பார்த்த செல்வாக்கான அரசியல் குடும்பம்! ஏழெட்டு வருடங்களாக எதையும் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்த சமூகம்! எல்லா அரசியல்வாதிகளும் பெண்கள் விஷயத்தில் ஒருவருக்கொருவர் ஒன்றுபடுவது ஏன்? உலகையே உலுக்கி போடும் வகையில் பிரஜ்வால் ரேவண்ணா என்ற கர்நாடகா எம்பி பெண்களை துஷ்பிரயோகம் செய்து மானபங்கப்படுத்தும் ஆபாச வீடியோகள் 2,926 வெளிவந்துள்ளன! கர்நாடகத்தின் மிக செல்வாக்கான குடும்பமான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் தான் இந்த பிரஜ்வால் ரேவண்ணா என்பது ...