பெண்களை வேட்டையாடுவதையே தொழிலாக கொண்ட ஒரு எம்.பி! அவருக்கு பாதுகாப்பும், பதவியும் தந்து அழகு பார்த்த செல்வாக்கான அரசியல் குடும்பம்! ஏழெட்டு வருடங்களாக எதையும் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்த சமூகம்! எல்லா அரசியல்வாதிகளும் பெண்கள் விஷயத்தில் ஒருவருக்கொருவர் ஒன்றுபடுவது ஏன்? உலகையே உலுக்கி போடும் வகையில் பிரஜ்வால் ரேவண்ணா என்ற கர்நாடகா எம்பி பெண்களை துஷ்பிரயோகம் செய்து மானபங்கப்படுத்தும் ஆபாச வீடியோகள் 2,926 வெளிவந்துள்ளன! கர்நாடகத்தின் மிக செல்வாக்கான குடும்பமான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் தான் இந்த பிரஜ்வால் ரேவண்ணா என்பது ...