பிரிக்ஸ் மாநாட்டின் மூலம் ஒரு சர்வதேசத் தலைவரைப் போன்ற தோற்றத்தை மோடிக்கு பில்டப் செய்கிறார்கள்…! ஆனால், சர்வதேச அரங்கில் நம்பகத்தன்மையற்ற – சந்தர்ப்பவாத – போலி மனிதராகவே – அமெரிக்க விசுவாசியாகவே – மோடி பார்க்கப்படுகிறார் என்பதற்கு தில்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாடே சாட்சியாகிவிட்டதே; பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் மோடி பேசியதையும் அவர் பல நாட்டு தலைவர்களை வரவேற்று கைகுலுக்குவதையும் , மோடியின் மேதாவிலாசத்தையும், அவர் ஈரான் நாட்டு அதிபருடன் கைகுலுக்கி அளவளாவுவதையும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டீன் மற்றும் சீன தலைவர் ...