பழவேற்காடு முதல் கோவளம் வரை உள்ள மீனவ  குப்பங்கள் கொந்தளிக்கின்றன! – முதல்வர் விஜய்யின் புதிய தலைமைச் செயலக திட்ட அறிவிப்பால்! ஒட்டு மொத்த மீனவர்களும் செப்.15 ல், பட்டனப்பாக்கத்தில் கூடி, தமிழக அரசையே கதிகலங்க வைக்கும் பெரும் போராட்டத்திற்கு ஆயுத்தமாகி வருகின்றனர்.  மத்திய கோஸ்டல் மேனேஜ்மென்ட் அதாரிடி அனுமதி கிடைக்குமா? என்ன நடக்கிறது..? பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டக் கூடாது என மீனவ சங்கங்கள், அதிமுக, பாமக, இந்திய கம்யூனீஸ்ட் கட்சிகள், மற்றும் அப் பகுதிவாழ் மக்கள் என பல்வேறு தரப்பினர் ...