காதல் , குடும்பப் பிரச்சினை, சொத்து தகராறு ஆகியவற்றில் காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகள் சிலவும், கட்ட பஞ்சாயத்து அரசியல்வாதிகளும் எப்படி கைக்கோர்த்து செயல்பட்டு வருகின்றனர் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சி; பூவை ஜெகன் மூர்த்தி மாட்டிக் கொண்டார். மற்ற கட்சிகளின் கட்டப் பஞ்சாயத்து பேர் வழிகள் சிக்குவார்களா? திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து சட்டப்படி பதிவு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பெண்ணின் வீட்டாருக்கு உடன்பாடில்லை.. தன்னை மீறி மகள் ...