ஒருபுறம் அமலாக்கத் துறை  மற்றும் வருமான வரி அதிகாரிகளை ஆட்சியாளர்கள் மீது ஏவுவது! மறுபுறம் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு சட்டம், ஒழுங்கு  கெட்டுவிட்டதாக அலறுவது என பாஜக பல்முனைத் தாக்குதலை மேற்கு வங்க திரிணமுள் அரசு மீது நடத்திக் கொண்டுள்ளது ஒன்றிய பாஜக! ஊழலை எதிர்த்து ஊர்வலம் என்ற பெயரில், ஊதாரித்தனமாக பணத்தை அள்ளி இறைத்து கூட்டம் சேர்த்ததோடு, ‘மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம்’ என்ற கெத்தில் மேற்கு வங்க போலீசாரைப் பின்னி எடுத்து, வாகனங்களுக்கு தீ வைத்து ஓட, ஓட விரட்டியுள்ளனர் பாஜகவினர். ”சுமார் இரண்டு ...