121 பேர் சாவுக்கு காரணமான பாபாவை சட்டத்தால் நெருங்க முடியவில்லை. போலே பாபா மீது எப்.ஐ.ஆர் போடுவதற்கு அரசாங்கத்திற்கு துணிவில்லை! துயரத்தில் உழல்வோரை சந்திக்காமல் தலைமறைவான சாமியாரை கைது செய்ய எந்தக் கட்சியும் வலியுறுத்தவில்லை. மறைக்கப்பட்ட உண்மைகள்! காப்பாற்றப்படும் சாமியார்! நடந்தது என்ன? ”சத்சங் நிகழ்ச்சியில் பங்கேற்ற 121 பேர் இறந்து போனதற்கு சமூக விரோதிகளே காரணம்” என போலே பாபா கூறியுள்ளார். ஆம், அவர் சொல்வது 100 சதவிகித உண்மையே! அந்த சமூக விரோதிகள் வேறு யாருமல்ல, அவரும், அவரது சீடர்களான குண்டர்களும் ...