அரசியல் கட்சிகள் மகளிர் வாக்கு வங்கியை குறிவைக்க ஆரம்பித்துள்ளனர்! வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள ‘பெண்களுக்கு அதிகாரம்’ என்ற முற்போக்கு முகமுடியைக் கூட பாஜக அணியத் தயாராகிவிட்டது! இந்த மகளீர் இடஒதுக்கீட்டில் இது வரை அரசியல் கட்சிகள் நடத்திய கபட நாடகத்தை பார்ப்போமா? சமீபத்தில் உச்ச நீதிமன்றம் மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி அரசை உலுக்கியது என்பதும் ஒரு காரணம்; மகளீர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக அரசின் நிலைபாடு என்ன? ஏன் பதில் மனு கூட தாக்கல் ...