கேரளத்தைப் பற்றி மிகப் பெரிய பொய்களைச் சொன்ன கேரளா ஸ்டோரீஸ் சினிமாவின் இரண்டாம் பாகம் போல இருக்கிறது ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ படத்திற்கான ஜெயமோகன் விமர்சனம்;அப்பட்டமான பார்ப்பனியப் பார்வை, வர்ணாசிரமக் கண்ணோட்டம் ஜெயமோகனிடம் தென்படுகிறது எனக் காட்டமாக விமர்சித்துள்ளது பிரபல நாளிதழான மலையாள மனோரமா.  மலையாள எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் உண்ணி . ஆர் , மலையாள மனோரமாவில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது;   ஜெயமோகன் எழுதிய குறிப்பை ( மொழிபெயர்ப்பு ) வாசித்தேன்.  அது அவ்வளவொன்றும் விஷமம் இல்லாதது அல்ல.  # சுற்றுலா ...