சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் (USCIRF) 2026 அறிக்கை, உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அது இந்தியாவில் அரசின் சட்டங்களாலும், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களாலும், மதச் சுதந்திரம் மோசமடைவதால் குறிப்பிட்ட சிலர் அமெரிக்காவிற்கு நுழைய தடை கோரியுள்ளது; இந்திய அரசாங்கம் சிறுபான்மையினரைக் குறிவைத்து கொள்கைகளை இயற்றியும், தன்னிச்சையான வன்முறைகளை ஊக்குவித்தும், சிறுபான்மையினரை தாக்கும் அதிகாரிகள் மற்றும் குழுக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அந்த அறிக்கை குற்றம் சாட்டியதோடு, இந்தியாவைக் ‘Country of Particular Concern – CPC என அறிவிக்க பரிந்துரைத்துள்ளது; 2026 ...
















