பட்ஜெட்டாம் பட்ஜெட்! இது சீனிப் பட்டாசு தான்! ஏழைகளை மரித்துவிடாமல் வைத்துக் கொள்ள அவ்வப்போது சற்று கஞ்சியை ஊத்தி காப்பாற்றவும், பணக்காரன் இலையில் கணக்கு வழக்கின்றி நெய் மணக்கும் பால் பாயாசத்தை அள்ளி ஊற்றவும் தெரிந்த கலையைத் தான் கச்சிதமாகச் செய்கிறார்கள்; மத்திய பட்ஜெட் ஒரு அலசல்; தனி நபர் சம்பாத்திய வரிவிதிப்பை பொறுத்த வரை அடிப்படை வருமானம் ரூ.3 லட்சம் வரை வரி இல்லை என்பதில் எந்த மாற்றமும் செய்யாதது கீழ் அடுக்கில் உள்ள நடுத்தர வர்க்கத்திற்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. # ...