1,400 மாணவர்களை கொன்ற வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற இந்திய அரசு தவிக்கிறது! அண்டை நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைப்பது, சர்வதேச விதிகளை மதிக்காமல் கொடூர குற்றவாளிக்கு அடைக்கலம் தருவது என்ற அளவுக்கு பிரதமர் மோடி, கரிசனம் காட்டுகிறார் ஹசீனா மீது! ஏன்?; கிழக்கு வங்கத்தின் (பங்களாதேஷ்) பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்டு 5,2024 அன்று மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கோபக் கனலினின்று தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார் . ஆனால், இந்தியாவில் அவரது ...