திமுக ஏன் பதற வேண்டும்? விஜய் கூறியது உண்மைக்கு மாறான தகவல்களா? சர்க்காரியா கமிஷன் அறிக்கை என்பது எம்.ஜி.ஆர் கொடுத்த குற்றச்சாட்டுகளை தீர விசாரித்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை. அவற்றில் அன்றைய ஆட்சியின் அவலட்சணங்கள் வெளிச்சம் பெற்றன. அன்று முதலமைச்சர் மகனாக மு.க.ஸ்டாலின் செய்த அத்துமீறல்களை மறக்க முடியுமா? சட்டமன்றத்தில் முதல்வர் விஜய், சர்க்காரியா கமிஷனின் அறிக்கையில் உள்ள விவரங்களை சொன்னால் தி மு க உறுப்பினர்கள் கொந்தளித்து, அவற்றை ‘அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்’ என்கின்றனர். சர்க்காரியா கமிஷன் அறிக்கை மீது நடவடிக்கைகள் எடுக்கப்படாததாலேயே ...