அவசர நிலை பிரகடனத்தை திமுக எதிர்த்ததா? எதிர்த்தது போல பாவனை காட்டியதா? ஸ்டாலின் மிசா காலத்தில் கைதானால் மிசா தியாகியாவாரா? மிசா கணேசன், மிசா பாண்டியன் என்ற வரிசையில் ஏன் ஸ்டாலின் சேர்க்கப்படவில்லை? சர்காரியா கமிஷன் விசாரணையில் திமுகவின் ஊழல்கள் அம்பலப்பட்டதா? சர்க்காரியா கமிஷனை பற்றி சென்ற தலைமுறை மறந்து போன நிலையில்< இன்றைய தலைமுறை சர்க்காரியா என்றால் என்னவென்றே அறிந்திராத வேளையில் மீண்டும் இப்பொழுது சர்க்காரியா ஆணையம் பற்றியும் அதன் பரிந்துரைகளை் பற்றியும் அறிந்து கொள்ள தமிழக மக்களிடையே மிகப்பெரிய ஆவல் ஏற்பட்டுள்ளது. ...


















