பிரதமர் மோடி இந்தியாவில் இருப்பதைவிட அயல் நாடுகளில் தான் அதிகமாக இருக்கிறார். அந்த அளவுக்கு அயல் நாட்டுப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்கிறார். ஆனால், இதே நாட்டில் மாநிலங்களின் முதல்வர்கள் வெளிநாடு செல்வது என்றால், ஏகப்பட்ட கெடுபிடிகள், தடைகள்! ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த ஒவ்வாமை? பஞ்சாப் முதல்வருக்கு ஏற்பட்ட அவமானம் நம்மை பதற வைக்கிறது;  எழுதுகிறார், நீதிபதி ஹரிபரந்தாமன்  அதென்னவோ தெரியவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும்  முதல்வர்களின்  வெளிநாட்டு பயணங்களுக்கு ஒன்றிய அரசு  அனுமதி மறுப்பது என்பது ஒரு தொடர் வழக்கமாக நடைபெறுகிறது. தற்போது பஞ்சாப் ...