வறுமையிலும் நேர்மை! எத்தனை எளிமை! என்னே ஒரு கம்பீரம்! மீண்டும் எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பை புறம் தள்ளியவர்…! வணங்கத்தக்க மாமனிதர்கள் வாழ்ந்த சுவடே தெரியாமல் மறைந்து போவது தான் காலத்தின் கோலமா…? 2002-ம் ஆண்டு நடந்த சம்பவம். ஒரு நாள் காலை செய்தி தொடர்பாக அப்போதைய பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலத்திற்கு சென்று விட்டு அங்கே வந்திருந்த பெரம்பலூர் காவல் நிலைய ஜீப்பில் கடைவீதி ஏரியாவுக்கு திரும்பி கொண்டிருந்தேன். காவல் துறையைச் சேர்ந்த ஜெயராமன் என்ற இளைஞர் ஜீப்-ஐ ஓட்டிவந்தார். முன்பக்க இருக்கையில் பெரம்பலூர் ...