பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்பு..போன்றவற்றில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. தற்போதைய பாராளுமன்றத்தில் 24 முஸ்லிம்களே உள்ளனர். மக்கள் தொகையில் 14.2 % உள்ள முஸ்லிம்களுக்கு 4.4% இடம் மட்டுமே உள்ளது. மதச்சார்பற்ற கட்சிகளே முஸ்லீம்களுக்கு உரிய இடம் தருவதில்லை; அப்துர் ரஹ்மானாகிய நான் எழுதிய Absent in Politics and power – political exclusion of Indian muslims  என்ற எனது நூல் 2023 ஏப்ரலில் வெளிவந்தது. இந்த நூலை சமூக விஞ்ஞானிகள், கலைஞர்கள், அரசியல் கட்சிகள், இசுலாமிய தலைவர்கள் என ...