மூட நம்பிக்கைகள் எல்லாம் இப்போ இருக்குதா என்ன? எதுக்கு சட்டமெல்லாம்? இதனால் மத நம்பிக்கை உள்ளவர்கள் மனம் புண்படுமே…. எனப் பொதுவாக பலர் பேசுகின்றனர்.  மூட நம்பிக்கை ஒழிப்பு என்பதை நாத்திகத்தோடு சம்பந்தப்படுத்தி இந்த சந்தேகம் வருகிறது. இல்லை, இது மத நம்பிக்கையாளர்களுக்கே அதிகம் தேவையாகிறது? எப்படி..? கடந்த இரண்டு நாட்களாக இந்த விவகாரம் தான் அனல் பறக்க சூடாக விவாதிக்கப்படுகிறது. சட்ட சபையில் ”மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்” என எழிலன் எம்.எல்.ஏ பேசியதற்கு ஆதரவாக ஏகப்பட்டோர் பதிவிட்டு ...