ராகுல் தேச விரோதியாம்! சொல்வது தேச துரோகிகள்! பேயிடம் இருந்து விடுபட்டு பிசாசுகளிடம் சிக்கிய கதையாய் இந்தியா பிரிட்டிஷாரிடம் பெற்ற சுதந்திரத்தை இன்று மதவாத பிளவு சக்திகளிடம் பறிகொடுத்துள்ளது. இதனால் தான், ”இன்றைக்கு ஒரு உள் நாட்டுப் போர் தேவைப்படுகிறது” என்றார், ராகுல் காந்தி! விரிவாக பார்ப்போம்; ”1947 ல் இந்தியா பெற்றது சுதந்திரமல்ல, அயோத்தி கோயில் திறந்த போது தான் நாம் சுதந்திரம் பெற்றோம்” என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றினார் ராகுல்காந்தி. ”1947ல் இந்தியா ஒருபோதும் ...