உயர்கல்வி வளாகங்களில் சாதி, மத அடிப்படையிலான பாகுபாடுகளும், அதனால் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. அவற்றை தடுத்து தீர்வு காண யுசிஜி விதிகள் கொண்டு வந்ததற்கு எத்தனை எதிர்ப்புகள்..! அது நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் பின்னுள்ள அரசியலை அலசுகிறது இந்தக் கட்டுரை! பாட நூல்களை வாசித்து மாணவர்களை தேர்வுகளுக்குத் தயார்படுத்துவதோடு மட்டும் இருந்து விடாமல், சமுதாய மாற்றங்களுக்கான களங்களாகவும் திகழ்பவற்றையே உன்னதமான உயர்கல்வி நிலையங்களாகக் கொண்டாட வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் நெடும் போராட்டத்தின் வெற்றியாகத் தான் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (யுஜிசி)  கடந்த ...