பெரிய கம்யூனிச நாடாக இருந்த யூகோஸ்லாவியாவானது சோவியத் யூனியன், சீனாவிற்கு அடுத்த நிலையில் முக்கால் நூற்றாண்டுகளாக கோலோச்சியது. ஆறு தேசிய இனங்களைக் கொண்ட கூட்டாட்சி நாடாக சுடர்விட்டது! உலகமயக் கலாச்சாரத்தில் அதன் கூட்டாட்சி உருக்குலைந்ததில் பல நாடுகளாக சிதறுண்டதை நினைவு கூற ஒரு வாய்ப்பு: 20 -ஆம் நூற்றாண்டில் தென்கிழக்கு ஐரோப்பா பகுதியில் இருந்த ஒரு முன்னாள் கூட்டாட்சி நாடே யூகோஸ்லாவியாவாகும். முதல் உலகப் போருக்கு பிறகு உருவான யூகோஸ்லாவியாவானது 1929 முதல் மிகப் பெரிய ராணுவத்தைக் கொண்டு இருந்தது! இது, செர்பியா, குரோஷியா, ...














