இத்தனை லட்சம் டன்களா இறக்குமதியாகிறது! இத்தனை லட்சம் டன்களா உற்பத்தியாகிறது..? இதன் விளைவுகள் விபரீதங்கள் என்ன? ஏதேனும் ஆராய்ச்சி உண்டா? மண்ணை மலடாக்க, மக்களை நோயாளியாக்க இன்னும் எத்தனை காலம் சொந்தக் காசில் சூனியம் வைப்பது..? அடிமை இந்தியாவில்  நமது நாட்டை எத்தனையோ அன்னியர்கள் ஆட்சி செய்துள்ளனர்! அவர்கள் பொன், பொருள்கள், தானியங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்! அப்போதும் கூட இந்த நாடு ஒன்றும் பெரிதாக பாதிக்கப்படவில்லை! ‘இனி மீளவே வழியில்லை’ என்ற நிலை முன் எப்போதும் ஏற்படவில்லை.ஆம்,ஏற்பட்டதேயில்லை! ஆனால், சுதந்திரத்திற்கு பிறகான இந்த 75 ...