உக்ரைனை உசுப்பி விட்டு, உக்கிரமான போரை ரஷ்யா மீது மறைமுகமாக நிகழ்த்திக் கொண்டிருந்த அமெரிக்கா, தற்போது உக்ரைனை கைகழுவி, ரஷ்யாவுடன் அமைதிக்கு கை குலுக்குவதன் பின்னுள்ள அரசியல் என்ன? மூன்றாண்டுகள் போரில் உருக்குலைந்து போன உக்ரைனும், பல இழப்புகளை  சந்தித்த ஐரோப்பிய நாடுகளும் பெற்ற பாடம் என்ன? முன் முயற்சிபிப்ரவரி 24 ,2025 ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன்- ரஷ்யா போர் குறித்த இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்று< உக்ரைன் நாடும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இணைந்து முன்மொழியப்பட்ட தீர்மானம்; . மற்றொன்று, அமெரிக்கா ...