இந்திய தேர்தல் கமிஷனின் ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு எதிராக இந்தியாவில் அனைத்து கட்சிகளும், காக்ரோச் கட்சியும் களம் கண்டு தீரமாக போராடி வருகின்றன. தமிழகத்தின் முக்கிய கட்சிகள் இதில் முகம் காட்ட மறுக்கின்றன. தமிழ்நாடு ஏன் மெளனித்து இருக்கிறது? களம் காண மறுக்கும் திமுக, கம்பீரமாக எதிர்க்கத் தயங்கும் விஜய், ராகுலின் வருகையின் தாக்கம் ஒரு அலசல்; இந்த அற்பத்தனமான அரசியலுக்கு எப்போது முற்றுப் புள்ளியோ..! ஒட்டு மொத்த தேசமும் ஒரு விவகாரத்தில் மையம் கொண்டுள்ளது! தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஸ்வரனுக்கு எதிராக தேசமே ...
















