ராஜிவ்காந்தி கொலையுண்ட போது ஸ்ரீபெரும்புதூர் ஸ்பாட்டில இருந்தவரு ‘தேள்கடி’ ராமமூர்த்தி! ராஜிவ் கொலையில் இவரும் முக்கிய திருப்பமானார்! இவர் தான் ஹரிபாபு இறப்பையும், அவன் கேமரா அங்கே அனாதையாகக் கிடந்ததையும் சி.பி.ஐக்கு கவனப்படுத்தியவர்! சி.பி.ஐக்கு கொலையாளிகளைத் தேடிக் கண்டடைய காரணமானவர்!  படபடவெனப் பேசுவார்! ஆனால், பேச்சு ஷார்ப்பா இருக்கும்! எதையும் நேர்பட அணுகுவது அவர் ஸ்பெசாலிட்டி! ‘தேள்கடி’ ராமமூர்த்தினு அவரை அழைப்பாங்க! அந்தப் பட்டப் பேருக்கான காரணத்தை பெறவு சொல்றேன்! ‘’தேள்கடி ராமமூர்த்தி இறந்துட்டாரு தெரியுமா கண்ணன்’’னு நம்ம கல்கி பிரியன் போன் பண்ணி ...