தென் கொரிய அரசியல் சட்டம் அதன் அதிபருக்கு குற்ற வழக்குகளில் இருந்து விடுதலை அளிக்கிறது. கட்டற்ற அதிகாரத்தை வழங்குகிறது. இதன் மூலம் ஆட்சிக்கு வந்த அதிபர்கள் சர்வாதிகாரிகளாகிறார்கள்! முந்தைய அதிபரை போலவே தற்போதைய அதிபரும்  மக்கள் கிளர்ச்சியால் தூக்கி எறியப்பட்டார்; முழு விபரம்; நாற்பது ஆண்டுகளாக ராணுவ ஆட்சியில் இருந்து விடுபட்டு ஜனநாயகத் தேர்தல்களின் மூலம் ஆட்சி செய்யத் தொடங்கிய தென் கொரியா, கடந்த டிசம்பர் 3 தேதி அதிபர் யூன் சுக் யோல் மீண்டும் ராணுவ ஆட்சியை (மார்ஷல் லா) அறிவித்த போது ...