லடாக்கின் இயற்கை வளத்தை சூறையாடுவது, உள்ளுர் இளைஞர்களுக்கு அரசு வேலைகளை மறுப்பது, பெளத்த மத மக்களை வெறுப்பது, ஜனநாயகத்தை காலி செய்து சர்வாதிகாரத்தை திணிப்பது ஆகிய பாஜகவின் நரித்தனங்களால் லடாக் மக்கள் கொந்தளித்துள்ளனர். அகிம்சாவாதியான சோனம் வாங் சுக்கின் மீதே அடக்குமுறையை கட்டவிழ்த்த பாஜக: மத்திய பாஜக ஆட்சியாளர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக, லடாக்கிற்கு மாநில அந்தஸ்தும், அரசமைப்பு சட்டப்பிரிவு ஆறாவது அம்சத்தின் பாதுகாப்பிற்காகவும் அம் மக்கள் போராடி வரும் வேளையில் 24.9.2025 புதன்கிழமை காலையில் போராட்டங்களில் வன்முறை வெடித்தது, காவலர்கள் நடத்திய துப்பாக்கி ...












