ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் ‘லால் சலாம்’ படத்தில் மத நல்லிணக்கம் பேசப்பட்டுள்ளது. இது அதிசயமல்ல, தமிழ் மண்ணில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தாத படம் வியாபாரம் ஆகாது! அதே சமயம், ‘பாஜகவின் காவி அரசியலுக்கு கை கொடுப்பதில்’ நிஜ வாழ்க்கையில் சமரசமே இல்லாத பயணத்தை ரஜினி உறுதிபடுத்தி வருகிறார்; ரஜினியே சொன்னது போல சினிமா என்றால் காசு, பணம்,டப்பு வரணும் என்ற கணக்கில் தான் அவர் மகள் ஐஸ்வர்யா லால்சலாம் படம் எடுத்துள்ளார்! முன்னதாக லால் சலாம் விழாவில் பேசிய ஐஸ்வர்யா, ”என்னுடைய அப்பாவை சங்கி ...