பிரேசலில் லூலா டா சில்வாவின் வெற்றி அமெரிக்காவை அதிர வைத்துள்ளது. செர்பியாவில் மாணவர்கள் தேர்தல் களத்தில் வெற்றியை ஈட்டியுள்ளது இந்தியாவிற்கு நம்பிக்கை அளிக்கிறது. இஸ்ரேலில் போர் வெறியன், உலக மகா கொலைகாரன் நெதன்யாகு வெற்றி கிடைக்குமா? என வெலவெலத்து போயுள்ளார். சர்வதேச அரசியலில் இந்த மூன்று நாட்டு தேர்தல்களும் எப்படி முக்கியத்துவம் பெறுகின்றன என்பதான ஒரு அலசல்; பிரேசில் அதிபர் தேர்தலில் தோல்வியின் விளிம்பிலிருந்த அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா அக்டோபர்-25,2026 அன்று நடந்த இரண்டாவது சுற்று தேர்தலில் 6 கோடியே ...


















