“வரலாறு என்பது தனிப்பட்ட நபரால் மட்டுமே ஏற்படுவது அன்று சமூகத்தில் இருக்கும் பல்வேறு வர்க்கத்தினர் தத்தம் நலன்களை பாதுகாத்து கொள்ள மேற்கொள்ளும் செயல் திட்டமும், அதன் விளைவுகளுமே வரலாறு எனப்படும்”. அத்தகைய வரலாற்று நகர்வை உய்த்துணர்ந்து அதை உருவாக்கிய சிற்பியே லெனின்; மாபெரும் சமூகத்திற்கான உலக வரலாற்றை திருத்தி எழுதியவர் மாமேதை  லெனின்! அவர் இறந்து ஒரு நூற்றாண்டை கடந்த பிறகும் உலக சமூகத்தில் இன்றளவும் அவரின் சிந்தனைகள் பல நாடுகளுக்கு உந்து சக்தியாகவும் உயிர்ப் போடும் விளங்குகிறது என்றால், மிகையல்ல! ரஷ்யாவில் சரியாக ...