வங்க தேசத்தில் நடந்ததது அமெரிக்காவின் தூண்டுதலா? தேர்தல் மூலம் வீழ்த்த முடியாத ஊழல் ராணி ஹசீனாவை மக்கள் விரட்டியடித்தது  எப்படி? சிறுபன்மை இந்துக்களுக்கு அங்கு பாதுகாப்பில்லையா? தேர்தல் நடக்க எவ்வளவு காலமாகும்? பதில் அளிக்கிறார், வங்க ஆவணப்பட இயக்குனர் ரஃபீக்குல் அனோவர் ரஸல் ‘வங்காளதேசத்தில் நடப்பதென்ன? மாணவர் போராட்டமும் மக்கள் எழுச்சியும்’  என்ற பொருளில் இணையம் வழியாக திங்களன்று கலந்துரையாடல் நடைபெற்றது. மறுபக்கம் அமைப்பு சார்பாக ஆவணப்பட இயக்குநர்  ஆர். பி. அமுதன்  முன்னெடுத்த நிகழ்ச்சியை, கேரளா – திருச்சூரைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் ...