”2026 சட்டமன்ற தேர்தல் திராவிட மாடல் vs  வட இந்திய மாடலுக்கானது” என்கிறார், முதல்வர் ஸ்டாலின். அதாவது, இந்த தேர்தலை திமுகவுக்கும் பாஜகவுமானதாக கட்டமைக்கிறார். தமிழக மக்களின் உண்மையான எதிர்பார்ப்புகள் என்ன?  இன்றைய பிரதான ஆபத்து என்ன? நாம் எதிர்க்க வேண்டியதையும், தடுக்க வேண்டியதையும் உணர்ந்திருக்கிறோமா? ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு பிரதான விவகாரம் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் முதல்வர் கூறியபடிக்கு இந்தத் தேர்தலை, “திராவிட மாடல் vs வட இந்தியா மாடல்”க்கான தேர்தலாக நாம் பார்க்க முடியுமா..? மதவெறி, சிறுபான்மை மக்கள் மீதான ...