மூன்று நாள் பெரு மழையில் முடிவுக்கு வந்தது பலரது வாழ்க்கை. மிகப் பெரிய மானுடப் பேரழிவை கேரளாவின் வயநாடு கண்டுள்ளது. மலைப் பகுதிகளில் தொடர்ந்து இது போன்ற நிலச்சரிவுகளை நாம் சந்தித்து வருகிறோம்.  இவற்றை எப்படி தவிர்க்கலாம்..? என்ன செய்ய வேண்டும்..? கேரள மாநிலத்தின் வயநாட்டில் கடந்த மூன்று நாட்களாக பெய்த அதீத மழையும் அதையொட்டிய நிலச்சரிவும், முண்டக்காடு, சூர்ல் மலை, மற்றும் அத்தி மலை கிராமங்களை முற்றிலுமாக அழித்து இருந்த இடம் தெரியாமல் புதைத்து விட்டது. இதுவரை 150 க்கும் மேற்பட்டோர் இந்த ...