எடப்பாடி பழனிச்சாமியின் ஆளுமை ஆட்டம் காண்கிறதா? கட்சியினரின் ஒத்துழைப்பை பெற முடியவில்லையா? எதிர்த்து களம் காணும் ஆற்றல் அறவே போனதா..? விக்கிரவாண்டி களத்தில் இல்லாத அதிமுகவின் பின்வாங்கல் ஏற்படுத்தப் போகும் விளைவுகள் என்ன? ஆதாயம் யாருக்கு? சேதாரம் யாருக்கு?  ஆளும் கட்சியின் அதிகார அத்துமீறல் நடக்கலாம். ஆனால், ஜனநாயகத்தில் ஒரு அத்துமீறல் நடக்குமானால், அதை எதிர்த்து போராட மக்கள் எதிர்கட்சியைத் தானே எதிர்பார்ப்பார்கள்! 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை பிரதான கட்சியான அதிமுக எதிர்கொள்ளாமல் பின்வாங்கி இருப்பது அந்தக் ...