வன்முறையைத் தூண்டும் வன்ம பேச்சுக்கள்! சாதி உணர்வை தழைத்தோங்க வைக்கும் சந்தர்ப்பங்கள்! இந்த இரு கட்சிகளும் ஏன் தொடர்ந்து மோதிக் கொண்டே இருக்கிறார்கள். இதன் பின்னணியில் ஆளும் கட்சி உள்ளது என்ற குற்ற்ச்சாட்டு உண்மையா? யாரின் தூண்டுதல்? யார்? யார் காரணம்? ”பாமகவை அடக்க முடியாது. நாங்க பழைய நிலைக்கு சென்றால் நீங்க தாங்கமாட்டீங்க. உங்க மனசெல்லாம் வன்னியர் வெறுப்பு தான் இருக்கு. எங்களுக்குள் சண்டை மூட்டி அதில் பெட்ரோல் ஊற்றி தீ வளர்த்து குளிர் காய்கிறீர்கள்” என்று ராமதாஸும், அன்புமணியும் கொந்தளிக்கிறார்கள். ”கொடிக் ...