விஜய் ஆட்சி மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், அடிப்படையில்  லஞ்சம் வாங்காமல், நேர்மையாக  ஆட்சி செய்ய வேண்டும் என்ற முனைப்பு தென்படுகிறது. சக அமைச்சர்கள்  லஞ்சம் வாங்குவதையும்  தடுத்து வைத்துள்ளார். இதைப் பற்றி தனக்கு கிடைத்த பல்வேறு தரவுகள், தகவல்களை இந்த கட்டுரையில் விவரிக்கிறார், மூத்த ஊடகவியலாளர் கே.ஆர்.அதியமான்; ”தற்​போது தமிழகத்தை லஞ்​சம், ஊழலில் இருந்து காப்​பாற்​று​வதே மிகப்​பெரிய ஒரு விடு​தலைக்​குச் சமமான விஷ​யம்​தான். அதை நோக்​கி​ தான் நமது அரசும் செயல்​பட்டு வரு​கிறது. லஞ்​சம், ஊழலற்ற தமிழகத்தை உரு​வாக்​கு​வது​ தான் முழு​மை​யான சுதந்​திரம்’’ ...