அச்சமூட்டும் வெறுப்பு அரசியலுக்கு வலுவான அடித்தளம் போடுகிறார், தமிழக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். விஜய்யின் அமைதி, நிதானம் ஆகியவற்றையே அவரது பலவீனமாக சித்தரிக்கும் தாக்குதல்கள், இறுதியில் விஜய்யை இன்னொரு ஜெயலலிதாவாக மாற்றி திமுகவை எதிர்கொள்ள வைக்குமோ..?  கடந்த கால அரசியல் காட்டும் பாடம் என்ன?; எதிர்கட்சியை எதிரியாக பாவிப்பது, ஆட்சி செய்வோரை கோழையாக சித்தரித்து தாக்குதல்  தொடுப்பது, குரலை உயர்த்தி பேசி, ‘தான் மட்டுமே மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்’ போன்ற மாயையை உருவாக்குவது.. என்ற திமுகவின் கடந்த கால காலாவதி அரசியலைத் ...