தமிழகத்தின் அரசியல் சூழலை தலை கீழாக மாற்றி அமைத்துள்ளது, விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு. இந்த நிகழ்வே ஒரு வலுவான செய்தியை தமிழக மக்களுக்கு வழங்கியுள்ளது. பல அதிரடி அரசியல் மாற்றங்களை விரைவில் தமிழகம் காண உள்ளது. ஆம், இனி தமிழகத்தில் இரு துருவ அரசியல் தான்; பதவி ஏற்பு நிகழ்வில் விஜய் அருகில் ராகுல்காந்தி இருந்தது, ஒரு மிக முக்கியமான செய்தியைத் தந்துள்ளது! இன்றைய தினம் இந்தியாவில் மத வெறி சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் ராகுல் காந்தியை அருகில் வைத்துக் கொண்டு ...
















