தென் அமெரிக்காவின் வெனிசுலா நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ ,அமெரிக்கா கடத்தப்பட்டு, அங்கு அமெரிக்கா குண்டு மழை பொழிந்து வருகிறது. அத்துடன் வெனிசுலாவின் வளமான எண்ணெய் கிணறுகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எடுத்து தருவாராம், டிரம்ப்; இதன் பின்னணியை அலசுகிறது இந்தக் கட்டுரை; எந்தவித ஆதாரங்களும் இல்லாமல், வெனிசுலா நாட்டின் கப்பல்களை , படகுகளை தாக்கி அழித்து எண்ணற்றவர்களை கடந்த வாரங்களில் அமெரிக்க படைகள் கொன்றன. போதைப் பொருள் கடத்தும் தீவிரவாத கும்பலின் தலைவர் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ என அபாண்டமாக பொய் குற்றம் ...











