இந்த மனிதர் அடிப்படையிலேயே ஒரு மன நோயாளியா? அல்லது தேர்தல் தோல்வி பயம் உளற வைக்கிறதா.? ராஜஸ்தானில் பேசிய அதகளப் பேச்சு அடங்கும் முன்பே, சத்தீஸ்கரில் சலம்பல் செய்கிறார். அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவருக்கு இஸ்லாமோஃபோபியா , நக்சல் ஜுரம், காங்கிரஸ் அலர்ஜி..  ஆகிய அனைத்தும் ஏற்பட்டுள்ளதா..? ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், நாடு எதிர் கொள்ளும் சவால்கள் ஆகியவை குறித்து பொறுப்பாக பேசுவார் என எதிர்பார்த்தால்.., அவரோ மனநிலை பிறழ்ந்தவர் போல பேசிக் கொண்டே இருக்கிறார். ‘தான் ...