உலக வங்கிக் கடன், ஐ.எம்.எப் ஜப்பான் அரசு (JICA) தரும் கடன் என வெளிநாட்டு  நிறுவனங்கள் நமக்குத் தரும் கடன்கள் நம் வளர்ச்சிக்கானது என பொதுபுத்தியில் கட்டமைக்கப்படுகிறது. ஆம், அது யாருக்கான வளர்ச்சி? அது எப்படி இந்த நாட்டில் ஊழலை ஊக்குவிக்கிறது? அதில் அரசியல்வாதிகள் எப்படி மறைமுக ஆதாயம் அடைகிறார்கள்..? ஒரு அலசல்; தமிழகத்தின் கடன் சுமை ₹10 லட்சம் கோடியைக் கடந்து நிற்கிறது இந்திய அரசின் கடன் சுமார் 200 லட்சம் கோடிகளை தொட்டு நிற்கிறது. இந்தச் சூழலில் அதன் வேர் முதல் ...