ஆறு ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையில் இருக்கும், உமர் காலீது ,ஷர்ஜில் இமாம் ஆகிய இரு மாணவர்களுக்கு  ஜாமீன் வழங்க தில்லி நீதிமன்றம் மறுத்துள்ளது. ‘விசாரணை கிடையாது, குற்றத்தை நிருபிக்கும் அவசியமுமில்லை. எதிர் கருத்தாளர்களை தேச விரோதிகள் என நாங்கள் முத்திரை குத்தி, நீதிமன்றத்தையும் நிர்பந்தப்படுத்துவோம்’ என்று வியப்பில் ஆழ்த்துகிறது, பாஜக அரசின் பார்முலா; இந்த ஆண்டு ஜனவரியில் (ஜன.5, 2026) உச்ச நீதிமன்றம் தில்லி கலவர வழக்கில் (2020) குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து நபர்களை விடுவித்தது. ஆனால், இவ்விரு மாணவர்களுக்கும் பிணை வழங்க அனுமதி மறுத்து தீர்ப்பளித்தது. அதற்கு ...