வங்க தேசத்தில் நடந்ததது அமெரிக்காவின் தூண்டுதலா? தேர்தல் மூலம் வீழ்த்த முடியாத ஊழல் ராணி ஹசீனாவை மக்கள் விரட்டியடித்தது  எப்படி? சிறுபன்மை இந்துக்களுக்கு அங்கு பாதுகாப்பில்லையா? தேர்தல் நடக்க எவ்வளவு காலமாகும்? பதில் அளிக்கிறார், வங்க ஆவணப்பட இயக்குனர் ரஃபீக்குல் அனோவர் ரஸல் ‘வங்காளதேசத்தில் நடப்பதென்ன? மாணவர் போராட்டமும் மக்கள் எழுச்சியும்’  என்ற பொருளில் இணையம் வழியாக திங்களன்று கலந்துரையாடல் நடைபெற்றது. மறுபக்கம் அமைப்பு சார்பாக ஆவணப்பட இயக்குநர்  ஆர். பி. அமுதன்  முன்னெடுத்த நிகழ்ச்சியை, கேரளா – திருச்சூரைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் ...

மக்கள் புரட்சிக்கு முன்பு ராணுவம் மண்டியிட்டது. இரும்பு பெண்மணி என்று இறுமாந்திருந்த பங்களா தேச பிரதமர் ஷேக் ஹசீனா மக்கள் சக்திக்கு முன்பு வெறும் துரும்பானார். மோடி பாணியை அப்படியே காப்பியடித்த ஹசீனா உயிருக்கு பயந்து இந்தியாவில் அடைக்கலம். வங்க தேசத்தில் என்ன நடக்கிறது..? ஷேக்  ஹசீனாவின் மக்கள் விரோத சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் கிளர்ந்து எழுந்தனர். மாணவர் போராட்டத்தை ஒடுக்க  ஷேக் ஹசினா உத்திரவின் பேரில் காவல் துறையினர் தடியடி, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுத்து சோர்ந்தனர்.  இதன் காரணமாக ...