விளம்பரங்களால் மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்துவிடுவதில்லை. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது குறிப்பிட்ட சில பகுதியினருக்கு  சாத்தியமாகியும், பெரும்பாலான மக்களுக்கு அடைப்படை தேவைகளே நிறைவேறாத நிலைமையிலுமே உள்ளது. அரசுப் பணிகளே அரிதாகி வருகிறது; இதோ, சில மறுக்க முடியாத உண்மைகள்; சபாஷ்! வாழ்த்துக்கள் முதலமைச்சர் அவர்களே! இன்றைய தினம் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு உச்சத்தை தொட்டதாக பக்கம், பக்கமாக விளம்பரம் தந்துள்ளீர்கள்..! இதோ, நீங்கள் சொல்லாமல் விட்ட மு.க. ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகளை பட்டியல் இட்டுள்ளேன். தமிழ்நாட்டின் கடனை நான்கே ஆண்டுகளில் இரட்டிப்பாக்கி, அதாவது ...